![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Bombayla_Devi.jpg/640px-Bombayla_Devi.jpg&w=640&q=50)
பாம்பேலா தேவி இலைசுராம்
From Wikipedia, the free encyclopedia
பாம்பேலா தேவி இலைசுராம் (Bombayla Devi Laishram) ஓர் இந்திய வில்லாளர் ஆவார். மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பாலில்[1] பிறந்த இவர், 1997[2] ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகளிலும், 2007 ஆம் ஆண்டு முதல் அனைத்துலகப் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார்.
விரைவான உண்மைகள் தனித் தகவல்கள், விளிப்பெயர்(கள்) ...
![]() 2012 இல் லைஷ்ரம் | |
தனித் தகவல்கள் | |
---|---|
விளிப்பெயர்(கள்) | Bom |
தேசியம் | இந்தியன் |
பிறந்த நாள் | 22 பெப்ரவரி 1985 (1985-02-22) (அகவை 39) |
பிறந்த இடம் | இம்பால் கிழக்கு, மணிப்பூர் |
வசிப்பிடம் | இம்பால், மணிப்பூர் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | வில்வித்தை |
மூடு