பாமிர் மலைகள்
நடு ஆசியாவிலுள்ள மலைத்தொடர் / From Wikipedia, the free encyclopedia
பாமிர் மலைகள் (Pamir Mountains) நடு ஆசியாவில் இமயமலையையும் காரகோரம், இந்துகுஷ் மலைத் தொடர்களை இணைக்கும் மலைத்தொடராகும். பாமிர் பீடபூமி, உலகில் மிக உயரத்தில் அமைந்துள்ளதால், பாமிர் பீடபூமியை உலகின் கூரை என்றும் பாமிர் முடிச்சு என்றும் அழைக்கப்படுகிறது.[1][2] இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவின், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த இராணுவப் பாசறைகள் மற்றும் இராணுவ விமான தளங்கள், பாமிர் மலைத்தொடரின் சியாச்சின் மற்றும் அக்சாய் சின் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பாமிர் மலைகள், உயர்ந்த புள்ளி ...
பாமிர் மலைகள் | |
---|---|
பாமிர் மலைகள் | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | கொங்கர் தாக்கா |
உயரம் | 7,649 m (25,095 அடி) |
பட்டியல்கள் | |
ஆள்கூறு | 38°35′39″N 75°18′48″E |
புவியியல் | |
நாடு | தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான், ஆப்கானித்தான் and இரண்டு சீனாக்கள்[upper-alpha 1] |
மாகாணங்கள் | கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணம், ஒசு பிராந்தியம், படாக்சான் மாகாணம், சித்ரால் மாவட்டம் & வடக்கு நிலங்கள், பாக்கித்தான் and சிஞ்சியாங்[upper-alpha 2] |
தொடர் ஆள்கூறு | 38.5°N 73.5°E / 38.5; 73.5 |
மூடு