கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பாமா விஜயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2]
பாமா விஜயம் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | எம். எஸ். காசி விஸ்வநாதன் மனோகர் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | நாகேஷ் முத்துராமன் காஞ்சனா ஜெயந்தி |
வெளியீடு | பெப்ரவரி 24, 1967 |
நீளம் | 4570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.