![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Map_Anatolia_ancient_regions-en.svg/langta-640px-Map_Anatolia_ancient_regions-en.svg.png&w=640&q=50)
பாப்லகோனியா
வரலாற்றுப் பகுதியான அனதோலியாவின் வட பகுதி / From Wikipedia, the free encyclopedia
பாப்லகோனியா (Paphlagonia) என்பது வட மத்திய அனத்தோலியாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு பழங்காலப் நிலபரப்பாகும். இது மேற்கில் பித்தினியாவிற்கும் கிழக்கே பான்டசுக்கும் இடையில் அமைந்துள்ளது. இசுட்ராபோவின் கூற்றுப்படி, பார்த்தீனியசு நதி இப்பகுதியின் மேற்கு எல்லையை உருவாக்கியது. மேலும் இது கிழக்கில் ஆலிசு நதியால் சூழப்பட்டுள்ளது. புராண பினியசின் மகனான பாப்லகோனின் பெயரால் இதற்கு பாப்லாகோனியா என்று பெயரிடப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் பாப்லகோனியா, அமைவிடம் ...
பாப்லகோனியா | |
---|---|
அனத்தோலியாவின் பண்டையப் பகுதி | |
அமைவிடம் | வட மத்திய அனத்தோலியா, துருக்கி |
முன்னர் இருந்த மாநிலம் | 5ஆம் நூற்றாண்டு - 183 கி.மு |
வரலாற்றுத் தலைநகரங்கள் | காங்ரா (நவீன சங்க்ரி, துருக்கி) |
அகாமனிசியப் பேரரசு | கப்படோசியா நகரம் |
உரோம மாகாணம் | பான்டசு |
![]() | |
![]() |
மூடு