பாண்டா கரடி
From Wikipedia, the free encyclopedia
பாண்டா (மரபுச் சீனம்:大熊貓; எளிய சீனம்:大熊猫; பின்யின்:Dàxióngmāo, அல்லது "பெரிய கரடி பூனை"; ஆங்கிலம்: Giant Panda)[1] சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு ஆகும்.[2] இது கரடியைப் போல் தோற்றம் தரும் சிறிய விலங்கு ஆகும். வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 சுற்றளவு 75 செமீ நீளம் அளவுடயவை. ஆண் பாண்டாக்கள் 115 கிலோகிராம் வரை நிறை கொண்டவை. பெண் பாண்டாக்கள் பொதுவாக 10-20% ஆண் பாண்டாக்களை விட சிறியவை. பாண்டா கறுப்பு வெள்ளை கலந்த உரோமத் தோலை கொண்டவை. காதுகள், கண்களை சுற்றி, முகவாய்(மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி), கால்கள், தோள்கள் ஆகியவை கறுப்பாகவும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் காணப்படும்.
விரைவான உண்மைகள் பெரிய பாண்டா, காப்பு நிலை ...
பெரிய பாண்டா | |
---|---|
வாஷிங்டன், டி.சி.யின் தேசியப் பூங்காவிலுள்ள பான்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Ursidae |
பேரினம்: | Ailuropoda |
இனம்: | A. melanoleuca |
இருசொற் பெயரீடு | |
Ailuropoda melanoleuca (David, 1869) | |
துணையினம் | |
| |
![]() | |
Giant Panda range |
மூடு