![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Kiratarjuniya.jpg/640px-Kiratarjuniya.jpg&w=640&q=50)
பாசுபத அஸ்திரம்
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் ஆயுதம் / From Wikipedia, the free encyclopedia
பாசுபதாஸ்திரம் (IAST: Pāśupatāstra, சமசுகிருதம்: पाशुपतास्त्र) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் ஆயுதமாகும். சிவபெருமானின் ஐந்து ஆயுதங்களாக சிவாஸ்திரம், அகோர அஸ்திரம், பாசுபத அஸ்திரம், பிரத்தீங்கர அஸ்திரம், யோமாஸ்திரம் ஆகியவை கருதப்படுகின்றன. [1] முருகப்பெருமான், ராமர், அர்ஜூனன் மற்றும் சூரனின் குடும்பத்தினர் ஆகியோர் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பெற்றுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Kiratarjuniya.jpg/320px-Kiratarjuniya.jpg)