பாசிகாட்
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
பாசிகாட், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அருணாசலப் பிரதேசத்தின் பழைமையான நகரங்களில் ஒன்று.[2]
விரைவான உண்மைகள் பாசிகாட் Adi DumbangPasighat, நாடு ...
பாசிகாட்
Adi Dumbang Pasighat | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு சியாங் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 14.60 km2 (5.64 sq mi) |
ஏற்றம் | 153 m (502 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 24,656 |
• அடர்த்தி | 1,504.9/km2 (3,898/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 791102 |
தொலைபேசிக் குறியிடு | 0368 |
வாகனப் பதிவு | AR-09 |
இணையதளம் | www |
மூடு