பாங்குரா மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பாங்குரா மாவட்டம் (Bankura district) (Pron: baŋkuɽaː) (வங்காள மொழி: বাঁকুড়া জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பாங்குரா ஆகும். மேற்கு வங்காள மாநிலத்தின் மூன்று கோட்டங்களில் ஒன்றான வர்தமான் கோட்டத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
பாங்குராமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் கோட்டம் |
தலைமையகம் | பாங்குரா |
பரப்பு | 6,882 km2 (2,657 sq mi) |
மக்கட்தொகை | 3,596,292 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 523/km2 (1,350/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 235,264 |
படிப்பறிவு | 70.95 per cent[1] |
பாலின விகிதம் | 914 |
மக்களவைத்தொகுதிகள் | பாங்குரா மக்களவைத் தொகுதி & விஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 13 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1,400 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு