பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பாங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று.[1]
பாங்காமாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பாகல்பூர் |
தலைமையகம் | பாங்கா, பீகார் |
பரப்பு | 3,019 km2 (1,166 sq mi) |
மக்கட்தொகை | 2,029,339 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 672/km2 (1,740/sq mi) |
படிப்பறிவு | 60.12 % |
பாலின விகிதம் | 907 |
மக்களவைத்தொகுதிகள் | பாங்கா |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1200 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இந்த மாவட்டத்தில் ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. அது பாங்கா பிரிவு. அதை பதினோரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பாங்கா, அமர், ஷம்புகஞ்சு, பேல்ஹர், புலீதுமார், கடோரியா, சந்தன், பவுசி (பவுன்சி), பரஹத், தைரையா (தோரையா), ரஜவுன் இந்த மாவட்டத்தில் பீகாரின் சட்டமன்றத்திற்கான ஐந்து தொகுதிகள் உள்ளன.[1] அவை: அமர்பூர், தைரையா, பாங்கா, கடோரியா, பேல்ஹர்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.