எல். வி. பிரசாத் இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பாக்யவதி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாக்யவதி | |
---|---|
இயக்கம் | எல். வி. பிரசாத் |
தயாரிப்பு | ஏ. சி. பிள்ளை ரவி பிக்சர்ஸ் |
கதை | ஆர். வெங்கடாச்சலம் |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஏ. தங்கவேலு சாரங்கபாணி பி. டி. சம்பந்தம் வெங்கடாச்சலம் மாஸ்டர் கோபால் பத்மினி ராகினி லட்சுமிபிரபா மீனாட்சி எம். என். ராஜம் |
வெளியீடு | திசம்பர் 27, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 16732 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.