![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Emblem_of_Iran.svg/langta-640px-Emblem_of_Iran.svg.png&w=640&q=50)
பாக்ச்சு
From Wikipedia, the free encyclopedia
பாக்ச்சு (bakhsh, பாரசீக மொழி: بخش, baxš) என்பது ஈரானின் ஆட்சிப் பிரிவுகளுள் ஒன்றின் பெயராகும். பல நேரங்களில், இச்சொல்லானது மண்டலம் (County) என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆட்சிப்பிரிவானது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு திட்டநகரம் (township) அல்லது இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்கள் (Districts of England) போன்ற நிருவாக முறையைக் கொண்டதே ஆகும். இவைகள் தமிழகத்தின் மாவட்டங்கள் போன்றவை எனலாம்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Emblem_of_Iran.svg/320px-Emblem_of_Iran.svg.png)