பவானிசாகர்
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
பவானிசாகர் (ஆங்கிலம்:Bhavanisagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு தமிழ்நாடு அரசு அலுவலர் பயிற்சி நிலையம் உள்ளது. [4] பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள்
பவானிசாகர் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 11°28′45″N 77°08′03″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | சத்தியமங்கலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | பவானிசாகர் |
சட்டமன்ற உறுப்பினர் |
ஏ. பன்னாரி (அதிமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,710 (2011[update]) • 1,322/km2 (3,424/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5.83 சதுர கிலோமீட்டர்கள் (2.25 sq mi) • 285 மீட்டர்கள் (935 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/bhavanisagar |
மூடு