1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பருவ மழை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், செரினா வகாப் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] மதனோத்ஸவம் என்ற மலையாள படம் தமிழில் பருவ மழை எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 1978 ஆண்டு ஏப்ரல் 14 அன்று தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது. இந்தி மொழியிலும் 'தில் கா சாதி தில்' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
பருவ மழை | |
---|---|
இயக்கம் | என். சங்கரன் நாயர் |
தயாரிப்பு | ஆர். எம். சுப்பையா |
கதை | என். சங்கரன் நாயர் |
இசை | சலில் சௌதுரி |
நடிப்பு | கமல்ஹாசன் செரினா வகாப் |
ஒளிப்பதிவு | ஜெ. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | பாபு |
வெளியீடு | 14 ஏப்ரல் 1978[1] |
நீளம் | 3895 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதனோல்சவம் (பருவமழை) படத்தில் மலையாளம் மற்றும் தமிழ் பாடல்களுக்கு சலில் சௌதுரி அவர்களால் இசையமைக்கப்பட்டது. தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது. மலையாள பாடல் வரிகள் ஓ. என். வி. குறுப்பு அவர்களால் எழுதப்பட்டது.
பாடல் | பாடகர்கள் |
---|---|
"மாட புறாவே வா" | கே. ஜே. யேசுதாஸ் |
"அங்கே செங்கதிர்" | எஸ். ஜானகி |
"தேன்மலர் கண்ணிகள்" | எஸ். ஜானகி |
"காலமகள் மேடைநாடகம்" | கே. ஜே. யேசுதாஸ் |
பாடல் | பாடகர்கள் |
---|---|
"மாட பிறாவே வா" | கே. ஜே. யேசுதாஸ் |
"சன்டை கண்ணீரிதென்டெ" | எஸ். ஜானகி |
"மெலெ பூமலா" | கே. ஜே. யேசுதாஸ், சபிதா சௌத்திரி |
"ஈ மலர்கண்யகள்" | எஸ். ஜானகி |
"நீ மாயும் நிலவொ" | கே. ஜே. யேசுதாஸ் |
"சகரமே சந்தமக" | கே. ஜே. யேசுதாஸ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.