![](//upload.wikimedia.org/wikipedia/ta/a/a6/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE.jpg)
எனது பெயர் ஹிபாயத்துல்லா சொந்தஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆகும்.
விக்கிப்பீடியாவில் நான்
விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு இஸ்லாம், அரசியல் பற்றிய கட்டுரைகள் மிகவும் குறைவாகவே இருந்ததை கண்டேன். எனவே விக்கிப்பீடியாவில் இஸ்லாம்,வரலாறு மற்றும் அரசியல் பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.
மின்னஞ்சல்
- valaikudatamilan@yahoo.com
![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Noia_64_apps_karm.svg/42px-Noia_64_apps_karm.svg.png) | இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 5 மாதங்கள், 20 நாட்கள் ஆகின்றன. |
---|