பத்ர்-உன்-நிசா பேகம்
முகலாய இளவரசி / From Wikipedia, the free encyclopedia
பத்ர்-உன்-நிசா பேகம் (Badr-un-Nissa Begum) முகலாய பேரரசர் அவுரங்கசீப்பிற்கும் அவரது இரண்டாம் மனைவி நவாப் பாய்க்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். முகலாய இளவரசியான இவருடைய காலம் 1647 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 முதல் 1670 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பது வரையிலுள்ள காலமாகும். [1]
விரைவான உண்மைகள் பத்ர்-உன்-நிசா பேகம் Badr-un-Nissa Begum, பிறப்பு ...
பத்ர்-உன்-நிசா பேகம் Badr-un-Nissa Begum | |||||
---|---|---|---|---|---|
இளவரசி | |||||
பிறப்பு | 27 நவம்பர் 1647 தில்லி, முகலாய பேரரசு | ||||
இறப்பு | 9 ஏப்ரல் 1670(1670-04-09) (அகவை 22) தில்லி, முகலாய பேரரசு | ||||
| |||||
மரபு | திமுரிட் வம்சம் | ||||
தந்தை | அவுரங்கசீப் | ||||
தாய் | நவாப் பாய் | ||||
மதம் | சன்னி இசுலாம் |
மூடு
பத்ர்-உன்-நிசா என்பதற்கு அரேபிய மொழியில் "பெண்களிடையே முழு நிலவு" என்பது பொருளாகும்.