பதேகாட் சாகிப் மாவட்டம்
இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பதேகாட் சாகிப் மாவட்டம் (Fatehgarh Sahib district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பதேகாட் சாகிப் ஆகும்.
விரைவான உண்மைகள் பதேகாட் சாகிப் மாவட்டம், நாடு ...
பதேகாட் சாகிப் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
அடைபெயர்(கள்): FGS | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | பதேகாட் சாகிப் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,180 km2 (460 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,00,163 |
• அடர்த்தி | 509/km2 (1,320/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | www |
"Fatehgarh Sahib". Sikhtourism. பார்க்கப்பட்ட நாள் 2008-06-30. |
மூடு
பஞ்சாப் மாநிலத்தின் குறைவான மக்கள் தொகை கொண்ட பர்னாலா மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவதாக பதேகாட் சாகிப் மாவட்டம் உள்ளது.[1]