பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
முகல்சராய் சந்திப்பு (நிலையக் குறியீடு: MGS)[1] இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முகல்சராயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அதிக தொடருந்துகள் கடக்கும் சந்திப்புகளின் வரிசையில் நான்காம் இடம் பெறுகிறது[2]. இந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 200 தொடருந்து வண்டிகள் நின்று செல்கின்றன.[3]
விரைவான உண்மைகள் முகல்சராய் Mughalsarai मुगलसराय, பொது தகவல்கள் ...
முகல்சராய் Mughalsarai मुगलसराय | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | முகல்சராய் - 232101, உத்தரப் பிரதேசம்![]() |
ஆள்கூறுகள் | 25°16′36″N 83°07′02″E |
ஏற்றம் | 84 மீட்டர்கள் (276 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் |
தடங்கள் | ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம் ஹவுரா - கயா - தில்லி வழித்தடம் ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம் கயா - முகல்சராய் வழித்தடம் முகல்சராய் - கான்பூர் வழித்தடம் பட்னா - முகல்சராய் வழித்தடம் முகல்சராய் - வாரணாசி - லக்னோ வழித்தடம் |
நடைமேடை | 8 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தள நிலையம் |
தரிப்பிடம் | No |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | No |
மற்ற தகவல்கள் | |
நிலை | பயன்பாட்டிலுள்ள நிலையம் |
நிலையக் குறியீடு | MGS |
கோட்டம்(கள்) | முகல்சராய் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1862 |
மின்சாரமயம் | 1961-63 |
முந்தைய பெயர்கள் | கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி கிழக்கிந்திய தொடருந்து மண்டலம் |
மூடு