![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/MotiBaghPalace.jpg/640px-MotiBaghPalace.jpg&w=640&q=50)
பட்டியாலா மாவட்டம்
இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பட்டியாலா மாவட்டம் (Patiala district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பட்டியாலா ஆகும். இம்மாவட்டம் பஞ்சாப் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பட்டியாலா மாவட்டம் ਪਟਿਆਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ, நாடு ...
பட்டியாலா மாவட்டம்
ਪਟਿਆਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
மாவட்டம் | |
![]() மோதி பாக் அரண்மனை, பட்டியாலா | |
நாடு | ![]() |
மாநிலம் | பஞ்சாப் |
தோற்றுவித்தவர் | பாபா ஆலா சிங் |
தலைமையிடம் | பட்டியாலா |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,430 km2 (1,320 sq mi) |
மக்கள்தொகை (2011)‡[›] | |
• மொத்தம் | 18,95,686 |
• அடர்த்தி | 550/km2 (1,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 147001 |
தொலைபேசி குறியீடு எண் | பட்டியாலா: 91-(0)175, ராஜ்புரா: 91-(0)1762, சமனா: 91-(0)1764, நபா: 91-(0)1765 & அம்லோ: 91-(0)1768 |
எழுத்தறிவு | 75.28% |
சட்டமன்றத் தொகுதிகள் | 9 |
தேசிய நெடுஞ்சாலைகள் | NH 1, NH 64, NH 71 |
இணையதளம் | patiala |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Punjab_district_map.png/640px-Punjab_district_map.png)