பட்டாளம் (2009 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பட்டாளம் 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1]
பட்டாளம் | |
---|---|
இயக்கம் | ரோகன் கிருஷ்ணா |
தயாரிப்பு | என். சுபாஸ் சந்திர போஸ் |
கதை | ரோகன் கிருஷ்ணா சீபா ரோகன் |
இசை | ஜாசி கிஃப்ட் சபேஷ் முரளி |
நடிப்பு | நதியா பாலாஜி பாஸ்கரன் அருண் அரிஹரன் இர்பான் கிர்பா ஜி ரெட்டி விகாஸ் சுரேஸ் |
ஒளிப்பதிவு | ஈ. கிருஷ்ணசாமி |
விநியோகம் | லிங்குசாமி |
வெளியீடு | மார்ச்சு 27, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் நடிகை நதியா முக்கிய கதாப்பாத்திரமான பள்ளி நிர்வாகியாக நடித்திருந்தார். இவருக்கும் 9 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையே இருக்கும் நட்பும் மரியாதையுமே படத்தின் கதைக்கரு.[2]
இத்திரைப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.