பகுலா (Bacula) என்பது ஒரு நிறுவனை நிலை பிணையங்களை காப்புப்படி எடுக்கும் ஒரு மென்பொருள் ஆகும். பல்வேறு காப்புப்படிப் பணிகளை தன்னியக்கமாக செய்யும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி லினக்சு, யுனிக்சு, விண்டோசு, மக் ஓ.எசு வாடிக்கையாளர்களை காப்புப்படி எடுக்கலாம். ஏப்ரல் 2002 ஆண்டிலிருந்து 13 இலகரம் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவே, திறநிலை மென்பொருள்களிலுள்ள காப்புப்படி செயலிகளில், அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி ஆகும். [1]

விரைவான உண்மைகள் உருவாக்குனர், அண்மை வெளியீடு ...
பகுலா
உருவாக்குனர்Kern Sibbald, and team
அண்மை வெளியீடு7.0.4 / சூன் 9 2014 (2014-06-09), 3570 நாட்களுக்கு முன்னதாக
மொழிசி++
இயக்கு முறைமைபல்வகை இயக்குதளம்
மென்பொருள் வகைமைகாப்புப்படி
உரிமம்Thumb v3.0
இணையத்தளம்http://www.bacula.org/
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.