மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழு From Wikipedia, the free encyclopedia
பகாங் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Pahang State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Pahang (MMKN) என்பது மலேசியா பகாங் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். பகாங் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட பகாங் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் பகாங் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
பகாங் மாநில ஆட்சிக்குழு Pahang State Executive Council Majlis Mesyuarat Kerajaan Negeri Pahang | |
---|---|
2022–தற்போது | |
உருவான நாள் | 28 நவம்பர் 2022 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | வான் ரோசுடி வான் இசுமாயில் பாரிசான் (BN) அம்னோ (UMNO) |
நாட்டுத் தலைவர் | சுல்தான் அப்துல்லா |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 11 |
உறுப்புமை கட்சி | பாரிசான் - பெரிக்காத்தான் கூட்டணி அரசு
|
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு |
எதிர்க்கட்சித் தலைவர் | துவான் இப்ராகிம் துவான் மான் பெரிக்காத்தான் (PN) – பாஸ் (PAS) |
வரலாறு | |
Legislature term(s) | 15-ஆவது பகாங் மாநிலச் சட்டமன்றத் தொடர் |
பகாங் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.
பகாங் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பகாங் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். பகாங் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை; மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.
அரசாங்கப் பதவி | பெயர் |
---|---|
மாநிலச் செயலாளர் | முகம்மது சபியான் இசுமாயில் (Muhammad Safian Ismail) |
மாநிலச் சட்ட ஆலோசகர் | சம்சுல்பகரி இப்ராகிம் (Shamsulbahri Ibrahim) |
மாநில நிதி அதிகாரி | முகமது ரோசுலான் அருன் (Mohamad Roslan Harun) |
28 நவம்பர் 2022 முதல் பகாங் ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள்: [1][2][3][4][5][6]
பாரிசான் நேசனல் (9) | பாக்காத்தான் அரப்பான் (2) |
|
|
பெயர் | துறை | கட்சி | சட்டமன்றத் தொகுதி | பதவி தொடக்கம் | பதவி முடிவு |
---|---|---|---|---|---|
வான் ரோசுடி வான் இசுமாயில் பகாங் மந்திரி பெசார் (Wan Rosdy Wan Ismail) |
|
பாரிசான் (அம்னோ) | ஜெலாய் சட்டமன்றத் தொகுதி (Jelai) |
28 நவம்பர் 2022 | தற்போது |
முகமது சோபி அப்துல் ரசாக் (Mohd Soffi Abd Razak) |
|
பெந்தா சட்டமன்றத் தொகுதி (Benta) |
2 டிசம்பர் 2022 | ||
சையத் இப்ராகிம் சையத் அகமது (Syed Ibrahim Syed Ahmad) |
|
கெர்டாவ் சட்டமன்றத் தொகுதி (Kerdau) | |||
முகமது பக்ருதீன் முகமது ஆரிப் (Mohammad Fakhruddin Mohd Ariff) |
|
பெபார் சட்டமன்றத் தொகுதி (Bebar) |
14 பிப்ரவரி 2024 | ||
|
14 பிப்ரவரி 2024 | பதவியில் | |||
ரசாலி காசிம் (Razali Kassim) |
|
முவாட்சாம் சா சட்டமன்றத் தொகுதி (Muadzam Shah) |
2 டிசம்பர் 2022 | 14 பிப்ரவரி 2024 | |
|
14 பிப்ரவரி 2024 | தற்போது | |||
நிசார் நஜிப் (Nizar Najib) |
|
பெராமு ஜெயா சட்டமன்றத் தொகுதி (Peramu Jaya) |
2 டிசம்பர் 2022 | ||
சபரியா சைடான் (Sabariah Saidan) |
|
குவாய் சட்டமன்றத் தொகுதி (Guai) | |||
பட்சிலி முகமது கமல் (Fadzli Mohamad Kamal) |
|
டோங் சட்டமன்றத் தொகுதி (Dong) | |||
ஜொகாரி அருன் (Johari Harun) |
|
பெலங்காய் சட்டமன்றத் தொகுதி (Pelangai) |
17 ஆகஸ்டு 2023 | ||
அமிசார் அபு ஆடாம் (Amizar Abu Adam) |
|
13 பிப்ரவரி 2024 | தற்போது | ||
லியோங் யு மான் (Leong Yu Man) |
|
பாக்காத்தான் (ஜசெக) | திரியாங் சட்டமன்றத் தொகுதி (Triang) |
2 டிசம்பர் 2022 | |
சிம் சோன் சியாங் (Sim Chon Siang) |
|
பாக்காத்தான் (நீதிக் கட்சி) | தெருந்தும் சட்டமன்றத் தொகுதி (Teruntum) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.