நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15
From Wikipedia, the free encyclopedia
நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15 (North American X-15) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படை மற்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் என்பவற்றால் இயக்கப்படும் ஏவூர்தி திறனளிக்கப்பட்ட சோதனை வானூர்தியாகும். இவ் எக்ஸ்-15 1960 களின் ஆரம்பத்தில் வேக மற்றம் உயர சாதனைகளைப் புரிந்தது. இது மனிதனால் ஓட்டப்பட்ட வேகமான சாதனையினை தக்க வைத்துள்ளது. இதன் அதியுச்ச வேகம் மணிக்கு 4 மைல்கள் (7,274 கி.மி) (மாச் 6.72) ஆகும்.[1]
விரைவான உண்மைகள் வகை, உற்பத்தியாளர் ...
எக்ஸ்-15 | |
---|---|
வகை | சோதனை உயர் வேக ஏவூர்தி இயக்க ஆய்வு வானூர்தி |
உற்பத்தியாளர் | வட அமெரிக்க பறப்பியல் |
முதல் பயணம் | 8 சூன் 1959 |
அறிமுகம் | 17 செப்டம்பர் 1959 |
நிறுத்தம் | டிசம்பர் 1970 |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க வான்படை நாசா |
தயாரிப்பு எண்ணிக்கை | 3 |
மூடு