ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நோட்டா (NOTA) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது அரசியலைச் சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கி ஞானவேல் ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது அக்டோபர் 05, 2018 அன்று வெளியானது.[2][3]
நோட்டா | |
---|---|
இயக்கம் | ஆனந்த் சங்கர் |
தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ராஜா |
கதை | சான் சங்கர், ஆனந்த் சங்கர் |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | விஜய் தேவரகொண்டா மெஹ்ரீன் பிர்சாடா யாசிகா ஆனந்த் சத்யராஜ் நாசர் |
ஒளிப்பதிவு | சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன் |
படத்தொகுப்பு | ராய்மன்ட் தெரிக் கிராஸ்தா |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
விநியோகம் | ஃபிரீஸ் ஃபிரேம் பிலிம்ஸ் |
வெளியீடு | 5 அக்டோபர் 2018 |
ஓட்டம் | 153 நிமிடங்ள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 25 கோடி |
மொத்த வருவாய் | 14 கோடி (2 நாட்களில்)[1] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.