From Wikipedia, the free encyclopedia
நேப்பியர் விரிகுடாத் தீவுகள் (Napier Bay Islands)அந்தமான் தீவுகளின் தீவுக்கூட்டங்களுள் ஒன்றாகும். இது இந்திய ஒன்றிய பகுதியில் ஒன்றாகும். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாக பகுதியினைச் சேர்ந்தது.[4] போர்ட் பிளேயருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11.95°N 92.75°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | >1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 6.63 km2 (2.56 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 237 m (778 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
அடர்த்தி | 0.00 /km2 (0 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
அஞ்சல் குறீயீட்டு எண் | 744206[1] |
தொலைபேசி குறியீடு | 031927[2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
இந்த தீவுகள் சோல் விரிகுடாவின் வடக்கே அமைந்துள்ளது. இந்த குழுவின் வடக்கு தீவுகள் போர்ட் மெடோஸ் என்ற இயற்கை துறைமுகத்தின் ஒரு பகுதியாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.