From Wikipedia, the free encyclopedia
நெகிழ் வட்டு (floppy disk) எனப்படுவது காந்தத் தொழினுட்பவியலைப் பயன்படுத்தித் தரவுகளை வாசிப்பதும் எழுதுவதும் நடைபெறும் கொண்டு செல்லக்கூடிய வட்டாகும்.[1] இங்கு தரவுகளை வாசிப்பதும் எழுதுவதும் மிகக் குறைந்த கதியில் நடைபெறும். கொள்ளளவு குறைவாகக் காணப்படுகின்றமையால் இன்றைய காலத்தில் நெகிழ் வட்டின் பயன்பாடு குறைந்து கொண்டே செல்கின்றது.
நெகிழ் வட்டுகள் 8 அங்குலம் (200 மில்லிமீற்றர்), 5.25 அங்குலம் (133 மில்லிமீற்றர்), 3.5 அங்குலம் (89 மில்லிமீற்றர்) ஆகிய அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.[2]
பொதுவாக 3.5 அங்குல நெகிழ் வட்டு ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.