![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/Doddabetta_view.jpg/640px-Doddabetta_view.jpg&w=640&q=50)
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
நீலகிரி பல்லுயிர் வலயம்அல்லது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (Nilgiri Biosphere Reserve) தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரிப் பகுதியில் அமைந்துள்ளஇது உலக உயிர்க்கோளக் காப்பகங்களில் ஒன்றாகும். இந்திய அரசால் 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிவிக்கப்பட்ட, யுனெஸ்கோவின் உயிர்க்கோளக் காப்பகமாகும்.[1]ஆகும். இந்த பல்லுயிர் வலயத்துடன் இணைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி உள்ளமைப்பை (6,000+ கிமீ²) யுனெசுகோ நிறுவனத்தின் உலக பாரம்பரியக் குழுவால் உலக பாரம்பரியக் களமாக 2012 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம், அமைவிடம் ...
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் | |
---|---|
![]() தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியிலிருந்து நீலகிரி மலை | |
அமைவிடம் | தென்னிந்தியா |
ஆள்கூறுகள் | 11°33′00″N 76°37′30″E |
பரப்பளவு | 5,520 km2 (2,130 sq mi) |
நிறுவப்பட்டது | 1986 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/Doddabetta_view.jpg/640px-Doddabetta_view.jpg)