From Wikipedia, the free encyclopedia
நீரோட்டம் (Neerottam) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜெய்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், விஜயகாந்த், பத்மப்பிரியா, பிரவீணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இதற்கு வசனம் எழுதியவர் முரளி ஆவார்.[2]
நீரோட்டம் | |
---|---|
இயக்கம் | ஜெய்சந்தர் |
தயாரிப்பு | என். மகாராஜ்]] டி. எம். மூவீஸ் |
இசை | ஏ. வி. ரமணன் |
நடிப்பு | விஜயகாந்த் பத்மப்பிரியா |
ஒளிப்பதிவு | சாய் பிரசாத் |
வெளியீடு | சூலை 4, 1980 |
நீளம் | 3900 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு ஏ. வி. ரமணன் இசையமைத்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.