நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி
From Wikipedia, the free encyclopedia
நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி (தற்போதைய பெயர்: நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் துடுப்பாட்ட அணியாகும். இது சிட்னி மாநகரத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், தலைவர் ...
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | பீட்டர் நெவில் |
பயிற்றுநர் | ஃபில் ஜேகஸ் |
அணித் தகவல் | |
நிறங்கள் | இளம்நீலம் வெள்ளை |
உருவாக்கம் | 1856 |
உள்ளக அரங்கம் | சிடினி துடுப்பாட்ட மைதானம் |
கொள்ளளவு | 46,000 |
அதிகாரபூர்வ இணையதளம்: | http://www.nswblues.com.au |
மூடு