![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Toucan_by_Nicholas_Aylward_Vigors_1831.jpg/640px-Toucan_by_Nicholas_Aylward_Vigors_1831.jpg&w=640&q=50)
நிக்கோலசு அயில்வர்ட் விகோர்சு
From Wikipedia, the free encyclopedia
நிக்கோலசு அயில்வர்ட் விகோர்சு (Nicholas Aylward Vigors)(1785 - 26 அக்டோபர் 1840) என்பார் அயர்லாந்து நாட்டு விலங்கியல் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 19ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த குயினேரியன் முறையில் பறவைகளை வகைப்படுத்தினார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Toucan_by_Nicholas_Aylward_Vigors_1831.jpg/640px-Toucan_by_Nicholas_Aylward_Vigors_1831.jpg)