![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ce/Nigali_Sagar_pillar_full_view.jpg/640px-Nigali_Sagar_pillar_full_view.jpg&w=640&q=50)
நிகாலி சாகர்
நேபாள நாட்டு தொல்லியல் தளம் / From Wikipedia, the free encyclopedia
நிகாலி சாகர் (Nigali சாகர்) மேலும் நிக்லிவா (Nigliva) எனவும் அறியப்படும், [1] இது, நேபாளத்திலுள்ள ஒரு தொல்லியல் தளமாகும். அசோகரின் தூண்களின் மிச்சமீதங்களைக் கொண்டுள்ளது. இந்த தூண் நிகாலி சாகர் தூண், அல்லது நிகிஹாவா தூண், அல்லது நிக்லிவா தூண், அல்லது அரௌரகோட் அசோகத் தூண் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தளம் லும்பினியிலிருந்து வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும், நேபாளத்தின் கபிலவஸ்துவிலிருந்து 7 கிலோமீட்டர் வடகிழக்காகவும் அமைந்துள்ளது. [2] இதேபோன்ற சூழலில் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு பிரபலமான கல்வெட்டு லும்பினி தூண் கல்வெட்டாகும் .
விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...
![]() அசோகரின் தூண்களில் ஒன்றான நிகாலி சாகர் தூண். | |
செய்பொருள் | மணற்கல் |
---|---|
அளவு | Height: Width: |
காலம்/பண்பாடு | பொ.ச.3ஆம் நூற்றாண்டு |
இடம் | நிகாலிஹவா, நேபாளம். |
தற்போதைய இடம் | நிகாலிஹவா, நேபாளம். |
மூடு