![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/BD_Narayanganj_District_locator_map.svg/langta-640px-BD_Narayanganj_District_locator_map.svg.png&w=640&q=50)
நாராயண்கஞ்ச் மாவட்டம்
வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்திலுள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
நாராயண்கஞ்ச் மாவட்டம் (Narayanganj District) (வங்காள மொழி: নারায়ণগঞ্জ জেলা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாராயண்கஞ்ச் நகரம், நாட்டின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ளது. இம்மாவட்டம் 15 பிப்ரவரி 1984-இல் துவக்கப்பட்டது. [1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/BD_Narayanganj_District_locator_map.svg/640px-BD_Narayanganj_District_locator_map.svg.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C_%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%85%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A3_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0.svg/640px-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C_%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%85%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A3_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0.svg.png)