From Wikipedia, the free encyclopedia
நாமத்தலை வாத்து [2] எனப்படும் மகுடித் தாரா[3] (Eurasian wigeon - Anas penelope) தமிழ்நாட்டிற்கு வலசை வரக்கூடிய ஆனசு என்ற பேரின வகையைச் சேர்ந்த ஒரு நீர்ப்பரப்பில் மேயும் டாப்ளிங் வாத்து ஆகும்.
நாமத்தலை வாத்து Eurasian wigeon | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பறவைகள் |
வரிசை: | அன்செரிபார்மிசு |
குடும்பம்: | அனாடிடே |
பேரினம்: | மாரிகா |
இனம்: | மா. பென்னிலோபி |
இருசொற் பெயரீடு | |
மா. பென்னிலோபி லின்னேயசு, 1758 | |
வேறு பெயர்கள் | |
அனாசு பென்னிலோபி லின்னேயசு, 1758 |
பொதுவாக ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளுக்கு (வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு) மகுடித் தாராக்கள் பெருமளவில் வலசை வருகின்றன; கிழக்கு மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் இவற்றை அதிகம் காண இயலாது. ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் அதிகம் காணப்படும் -- இருப்பினும் சில சமயங்களில் அலையாத்தி காடுகளிலும் உவர் நீர் நிலங்களிலும் இவற்றைக் காணலாம்.[4]
இவை ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே (அதாவது, ஐசுலாந்து, ஸ்காட்லாந்து முதல் காம்சட்கா வரை உள்ள பகுதிகள்) இனப்பெருக்கம் செய்கின்றன.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.