நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றதொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • நாமக்கல் வட்டம் (பகுதி) சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரகார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.

நாமக்கல் (நகராட்சி), பெரியப்பட்டி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951கே. வி. இராமசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி2965421.32எம். பி. பெரியசாமிகாங்கிரசு2760219.84
1957பி. கொழந்தாக்கவுண்டர்காங்கிரசு3897730.18வி. காளியப்பன்சுயேச்சை2957522.9
1962எஸ். சின்னையன்காங்கிரசு2675648.48கே. வி. இராசப்பன்திமுக2493745.18
1967எம். முத்துசாமிதிமுக3951054.37வி. ஆர். கே. கவுண்டர்காங்கிரசு3165143.55
1971மு. பழனிவேலன்திமுக3955353.57காளியப்பன்காங்கிரசு (ஸ்தாபன)3044741.23
1977ர. அருணாச்சலம்அதிமுக3195240.59வேலுச்சாமிதிமுக1721521.87
1980ர. அருணாச்சலம்அதிமுக4285051.78வேலுச்சாமிதிமுக3895747.07
1984ர. அருணாச்சலம்அதிமுக5815856.93வேலுச்சாமிதிமுக4086840.01
1989வி. பி. துரைசாமிதிமுக4197935.57ராசுஅதிமுக (ஜெயலலிதா)3763631.89
1991சி. அன்பழகன்அதிமுக7968370.72மாயவன்திமுக2978826.44
1996க. வேல்சாமிதிமுக7686062.15அன்பழகன்அதிமுக3879531.37
2001கே. ஜெயக்குமார்காங்கிரசு6751558.14அகிலன்புதிய தமிழகம்3822333.06
2006கே. ஜெயக்குமார்காங்கிரசு61306--சாரதாஅதிமுக53207--
2011கே. பி. பி. பாஸ்கர்அதிமுக95579--ஆர். தேவராசன்கொமுக59724--
2016கே. பி. பி. பாஸ்கர்அதிமுக89078--.டாக்டர் ரா. செழியன்காங்கிரஸ்75542--
2021பெ. ராமலிங்கம்திமுக106494--.கே. பி. பி. பாஸ்கர்அதிமுக78633--
மூடு
  • 1951ம் ஆண்டு இந்த தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர். எனவே முதல் இரு பிடித்த வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1957ல் நாமக்கல் தொகுதியில் இருந்து ஒரு பொது வேட்பாளரும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் அல்லாத வி. காளியப்பன் 2ம் இடம் பிடித்தாலும் மூன்றாம் இடம் பிடித்த தாழ்த்தப்பட்ட இன காங்கிரசு வேட்பாளர் எம். பி. பெரியசாமி 24240 (18.77%) சட்டமன்றத்துக்கு சென்றார்.
  • 1962ல் நாமக்கல் தனி தொகுதியாகும்.
  • 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் வி. கே. ஆர். இராஜாராம் 28606 (24.24%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த எம். துரைராஜ் 7474 (6.33%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் அமுதா 22401 வாக்குகள் பெற்றார்.
  • 1977- 2006 வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதியாக இருந்த இத்தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் பின் 2010 முதல் பொது தொகுதியாக மாறியுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
மூடு

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

2021 சட்டமன்ற முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
நாமக்கல் சட்டமன்றம் 2021
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள் %
திமுகஇராமலிங்கம்1,03,48051.51
அதிமுககேபிபி பாசுகர்77,04338.03
நாம் தமிழர்பி பாசுகர்10,0084.9
மக்கள் நீதி மய்யம்இ. செல்லவகுமார்197.1
தேமுதிககே செல்வி960.47
மூடு


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.