பி. மாதவன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நான் நானே தான் (Naan Naanethan) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு வசனம் எழுதியவர் க். சுந்தரம் ஆவார்.
நான் நானே தான் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | கே. எஸ். சேதுமாதவன் ரம்ய சித்ரா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ராஜேஷ் வடிவுக்கரசி |
ஒளிப்பதிவு | சோமசுந்தரம் |
வெளியீடு | ஆகத்து 29, 1980 |
நீளம் | 3418 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.