நானோமீட்டர்
From Wikipedia, the free encyclopedia
நானோமீட்டர் (Nanometer; SI குறியீடு: nm) என்பது மெட்ரிக் முறையில் ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும் ( 0.000000001 m) நீள அலகு ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் SI அலகுகள், அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் ...
SI அலகுகள் | |
---|---|
1×10−9 மீ | 1 நமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
3.2808×10−9 அடி | 39.37×10−9 அங் |
மூடு
நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்:
- 1 நானோ மீட்டர் - சுக்ரோசு என்னும் இனிப்பு வேதிப் பொருள் மூலக்கூறின் பருமன்.
- 1.1 நானோமீட்டர் (நா.மீ.) - ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழலின் உள்விட்டம்.
- 2 நா.மீ. - டி.என்.ஏஎன்னும் உயிர் மரபிழையின் சுருளை விட்டம்.
- 3 நா.மீ. - கணினிகளில் உள்ள சுழலும் வன்தட்டு அதன் காந்த உணர்முகத்தில் இருந்து விலகி சுழலும் இடைவெளி.
- 20-450 நா.மீ. - பல தீநுண்மங்களின் பருமை.
- <100 நா.மீ. - புகையில் உள்ள துகள்களில் 90% துகள்களின் அளவு.