நவ்சாரி
From Wikipedia, the free encyclopedia
நவ்சாரி (Navsari), இந்தியா, குஜராத் மாநிலத்தின் தெற்கு பகுதியில், நவ்சாரி மாவட்டத்தின் நிர்வாகத் தலையிடமும் நகராட்சி மன்றமும் ஆகும். சூரத் நகரமும் நவ்சாரி நகரமும் இரட்டை நகரங்களாகும். நவ்சாரி நகரம் சூரத்திலிருந்து 37 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் நவ்சாரி નવસારી, நாடு ...
நவ்சாரி
નવસારી | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | நவ்சாரி மாவட்டம் |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,63,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 396445 |
தொலைபேசி குறியீடு எண் | 02637 |
வாகனப் பதிவு | GJ-21 |
மூடு