![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/India-locator-map-blank.svg/langta-640px-India-locator-map-blank.svg.png&w=640&q=50)
சூரத்து
இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
சூரத்து (Surat, குசராத்தி: સુરત, உருது: سورت) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் வணிகத் தலைநகராக விளங்குகிறது. சூர்யாபூர் எனும் மற்ற பெயரும் உண்டு. உலகின் 36வது பெரிய நகராக உள்ளது.[2] சூரத்து மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இந்தியாவின் தூய்மையான நகரங்களில் மூன்றாவதாக உள்ளது.[3][4]
விரைவான உண்மைகள் மொழிகள் ...
சூரத்து (સુરત) (सुरत) | |||||||
வைரங்களின் நகரம் / பட்டு நகரம் / சூர்யாபூர் | |||||||
— மாநகராட்சி — | |||||||
அமைவிடம் | 21°10′13″N 72°49′52″E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | குசராத்து | ||||||
மாவட்டம் | சூரத்து | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
மக்களவைத் தொகுதி | சூரத்து (સુરત) (सुरत) | ||||||
மக்கள் தொகை |
47,86,002[1] (2011[update]) | ||||||
மொழிகள் | குசராத்தி, இந்தி, ஆங்கிலம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு |
326.515 கிமீ2 (126 சதுர மைல்) • 4,207 சதுர கிலோமீட்டர்கள் (1,624 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.Suratmunicipal.gov.in |
மூடு