![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Naveena_Sarangadhara.jpg/640px-Naveena_Sarangadhara.jpg&w=640&q=50)
நவீன சாரங்கதரா
கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
நவீன சாரங்கதரா 1936-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
விரைவான உண்மைகள் நவீன சாரங்கதரா, இயக்கம் ...
நவீன சாரங்கதரா | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | முருகன் டாக்கீஸ் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் எஸ். எஸ். மணி பாகவதர் எம். எஸ். சுப்பிரமணியம் ஜி. பட்டு ஐயர் எஸ். டி. சுப்புலட்சுமி எஸ். எஸ். மாணிக்கவல்லி இந்துபாலா |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு