![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Krishna_Splits_the_Double_Arjuna_Tree.jpg/640px-Krishna_Splits_the_Double_Arjuna_Tree.jpg&w=640&q=50)
நளகுவாரன்
குபேரனின் மகன் / From Wikipedia, the free encyclopedia
நளகுவாரன், (Nalakuvara) நளகுபாரன் ( சமக்கிருதம்: नलकूबर ), என்றும் அழைக்கப்படும் இவர் இயக்கர்களின் மன்னன் குபேரனின் மகனான மணிக்ரீவனின் ( மணிபத்ரன் என்றும் அழைக்கப்படுபவன்) சகோதரனாகவும், அரம்பா மற்றும் இரத்னமாலாவின் கணவராகவும் இந்து மற்றும் பௌத்த புராணங்களில் தோன்றுகிறார். இந்து மற்றும் பௌத்த இலக்கியங்களில் நளகுவரன் ஒரு பாலியல் தந்திர உருவமாக அடிக்கடி தோன்றுகிறார்.
விரைவான உண்மைகள் நளகுவாரன், வேறு பெயர்கள் ...
நளகுவாரன் | |
---|---|
![]() கிருஷ்ணர் நளகுவாரரையும் மணிபத்திரரையும் அவர்களின் சாபத்திலிருந்து விடுவிக்கிறார். | |
வேறு பெயர்கள் | நளகுபேரன், குபேரபுத்ரன், குபேரபுத்ரன், மயூரிராஜா, காமயக்கன்[1] |
வகை | தேவர்கள், இயக்கர் |
இடம் | அலாக்காபுரி |
மந்திரம் | ஓம் குபேரபுத்ர கம்யுக்ஷஹா நளகுபேர நம |
ஆயுதம் | வில் மற்றும் அம்பு |
துணை | அரம்பை, சோமபிரபா |
சகோதரன்/சகோதரி | மணிபத்ரன் |
மூடு