இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
நாங்தோம்பம் பீரேன் சிங் (Nongthombam Biren Singh) (பிறப்பு:1 சனவரி 1961)[1] பாரதிய ஜனதா கட்சியின் மணிப்பூர் மாநில அரசியல்வாதியும், முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவார். மணிப்பூர் மாநில முதலமைச்சராக 15 மார்சு 2017 அன்று பதவி ஏற்றவர்.[2][3][4] பீரேன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பதவி ஏற்ற முதலாவது மணிப்பூர் மாநில முதலமைச்சர் ஆவார்.
பீரேன் சிங் | |
---|---|
12வது மணிப்பூர் மாநில முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 மார்ச் 2017 | |
ஆளுநர் | நச்மா எப்துல்லா இல. கணேசன் |
முன்னையவர் | ஓக்ரம் இபோபி சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முதலமைச்சர்]] 1 சனவரி 1961 லுவான்சங்பம் மமாங் லெய்கை, கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர், இந்தியா |
இறப்பு | முதலமைச்சர்]] |
இளைப்பாறுமிடம் | முதலமைச்சர்]] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2016–மார்ச், 2017) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2003–16) ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சி (2002–03) |
துணைவர் | ஹெய்யானு தேவி |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | மணிப்பூர் பல்கலைக்கழகம் |
Military service | |
பற்றிணைப்பு | India |
கிளை/சேவை | எல்லைப் பாதுகாப்புப் படை |
சேவை ஆண்டுகள் | 1979–1993 |
2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றதால், ந. பீரேன் சிங் மீண்டும் மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக 21 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[5][6]
இவர் 1979–1993 முடிய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.