![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Thorung_La.jpg/640px-Thorung_La.jpg&w=640&q=50)
தோரோங் லா கணவாய்
From Wikipedia, the free encyclopedia
தோரோங் லா கணவாய் (Thorong La Pass) என்பது 5,416 மீட்டர்கள் (17,769 அடிகள் ) உயரத்தில்[1] இமயமலைத் தொடரில் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஒரு கணவாய். உள்ளூர் வணிகர்கள் அடிக்கடி பயன்படுத்தும் இந்தக் கணவாய் மனாங் மற்றும் ராணிபெளவா சிற்றூர்களை இணைக்கிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Thorung_La.jpg/640px-Thorung_La.jpg)