தேவதாரு
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
தேவதாரு[1] (Cedrus அல்லது Cedar) என்பது பினாசியே குடும்ப ஊசியிலை வகை மரமாகும். இவை மேற்கு இமயமலை மற்றும் மத்தியதரைப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டவை. இமயமலையில் 1,500–3,200 மீ உயரத்திலும் மத்தியதரையில் 1,000–2,200 மீ உயரத்திலும் அமைந்துள்ளன.[2]
விரைவான உண்மைகள் தேவதாரு, உயிரியல் வகைப்பாடு ...
தேவதாரு | |
---|---|
லெபனான் தேவதாரு, பிரான்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | Pinophyta |
வகுப்பு: | Pinophyta |
வரிசை: | Pinales |
குடும்பம்: | Pinaceae |
பேரினம்: | தேவதாரு ரியு |
மூடு