தேசிய அறிவியல் நாள் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விரைவான உண்மைகள் தேசிய அறிவியல் நாள், அதிகாரப்பூர்வ பெயர் ...
தேசிய அறிவியல் நாள் | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | தேசிய அறிவியல் நாள் |
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய |
முக்கியத்துவம் | இராமன் விளைவு கண்டுபிடிப்பை நினைவுகூருதல் |
நாள் | 28 பிப்ரவரி |
அடுத்த முறை | Expression error: Unexpected < operator. |
மூடு
தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.[1] 2013-ம் ஆண்டிற்காக, "மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உணவு பாதுகாப்பும்" (Genetically Modified Crops and Food Security) குறித்த கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.[2]