தெஸ்பியா
பண்டைய கிரேக்க நகர அரசு / From Wikipedia, the free encyclopedia
தெஸ்பியா (Thespiae THESP-ee-ee ; பண்டைக் கிரேக்கம்: Θεσπιαί Thespiaí ) என்பது போயோட்டியாவில் உள்ள ஒரு பண்டைய கிரேக்க நகர அரசாகும். இது நவீன தெஸ்பீசுக்கு அருகில், ஹெலிகான் மலை அடிவாரத்திலிருந்து தீப்ஸ் வரை கிழக்கு நோக்கி ஓடும் தாழ்வான மலைகளால் கட்டுப்படுத்தபட சமதளத்தில் இருந்தது. [1]