மணிவண்ணன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
தெற்கு தெரு மச்சான் என்பது 1992ஆவது ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை கே. பிரபாகரன் தயாரித்தார். தேவா இசையமைத்த இத்திரைப்படம் 1992 ஏப்ரல் 13 அன்று வெளியானது. இத்திரைப்படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும்.[1][2][3][4]
தெற்கு தெரு மச்சான் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | கே. பிரபாகரன் |
கதை | மணிவண்ணன் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. ஆர். விஜயலட்சுமி |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | அன்பாலயா பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1992 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் காளிதாசன் எழுதியிருந்தார்.[5][6]
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
"எங்க தெற்குத் தெரு" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"தென்னமரத் தோப்புக்குள்ளே" | எஸ். ஜானகி |
"கோரப் பாய" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"லொக்கு.. இருமலு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"ஏழேழு ஜென்ம பந்தம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"தண்டால் எடுங்கடா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"ஏழேழு ஜென்ம பந்தம்" (பெண்குரல்) | எஸ். ஜானகி |
"தென்னமரத் தோப்புக்குள்ளே" (சோடிப்பாடல்) | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"மலையேறு மலையேறு" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.