![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/The_magnificent_Kasi_Vishwanathat_Temple_Rajagopuram.jpg/640px-The_magnificent_Kasi_Vishwanathat_Temple_Rajagopuram.jpg&w=640&q=50)
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
இந்தியாவிலுள்ள சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/The_magnificent_Kasi_Vishwanathat_Temple_Rajagopuram.jpg/640px-The_magnificent_Kasi_Vishwanathat_Temple_Rajagopuram.jpg)
விரைவான உண்மைகள் தென்காசி காசி விசுவநாதர் கோயில், ஆள்கூறுகள்: ...
தென்காசி காசி விசுவநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8.9568°N 77.3078°E / 8.9568; 77.3078 |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | உலகம்மன் கோயில், தென்காசி பெரிய கோயில் |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தென்காசி மாவட்டம் |
அமைவிடம்: | தென்காசி |
சட்டமன்றத் தொகுதி: | தென்காசி |
மக்களவைத் தொகுதி: | தென்காசி |
ஏற்றம்: | 204 m (669 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
தாயார்: | உலகம்மை |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாசி மகம், ஐப்பசி உத்திரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மூடு
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர். இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.