தென் கர்தினால்
From Wikipedia, the free encyclopedia
தென் கர்தினால் (Northern Cardinal, Cardinalis cardinalis) என்பது கர்தினாலிஸ் இன தென் அமெரிக்கப் பறவை. இது பேச்சு வழக்கில் சிவப்புக்குருவி என அழைக்கப்படும். இப்பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இதனை தோட்டங்கள், காடுகள், புல்நிலங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் காணலாம்.
விரைவான உண்மைகள் தென் கர்தினால், காப்பு நிலை ...
தென் கர்தினால் | |
---|---|
ஆண் பறவை | |
பெண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசெரின் |
குடும்பம்: | கர்தினால் |
பேரினம்: | கர்தினாலிஸ் |
இனம்: | C. cardinalis |
இருசொற் பெயரீடு | |
Cardinalis cardinalis (L. 1758) | |
மூடு