தெகிவளை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
தெகிவளை கொழும்பிலுள்ள ஒரு புறநகராகும். இது தெகிவளை-கல்கிசை மாநகர சபையின் நிர்வாக எல்லையிலுள் அமையப்பெற்றுள்ளது. இந்நகர் வளர்ச்சி, நெருக்கடி என்பனவற்றால் சுற்றாடல் மாசுபாட்டுக்கு உட்பட்டுள்ளது. கொழும்பு மாநகரத்தின் பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் தெஹிவளை දෙහිවලதெகிவளை, Country ...
தெஹிவளை
දෙහිවල தெகிவளை | |
---|---|
ஆள்கூறுகள்: 6°52′0″N 79°53′0″E | |
Country | இலங்கை |
Province | Western Province |
District | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
மூடு