துரூ பியர்சு
From Wikipedia, the free encyclopedia
துரூ பியர்சு (ஆங்கில மொழி: Drew Pearce) (பிறப்பு: 24 ஆகத்து 1975 ) என்பவர் பிரித்தானியா நாட்டு திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிரித்தானிய நகைச்சுவை தொடரான 'நோ ஹீரோயிக்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரை உருவாக்கியுள்ளார்.[1] அத்துடன் அயர்ன் மேன் 3[2] (2013) மற்றும் ஹோப்ஸ் அண்டு ஷா (2019) போன்ற திரைப்படங்களில் இணை எழுத்தாளராகவும், 'மிஷன்: இம்பாசிபிள் - ரோக் நேஷன்'[3][4] (2015) என்ற திரைப்படத்திற்கு கதை எழுதியதற்கும் மிகவும் பெயர் பெற்றவர் ஆனார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஹோட்டல் ஆர்ட்டெமிஸ்' என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமானார்.[5]
விரைவான உண்மைகள் துரூ பியர்சு, பிறப்பு ...
துரூ பியர்சு | |
---|---|
பிறப்பு | 24 ஆகத்து 1975 (1975-08-24) (அகவை 48) ஐக்கிய இராச்சியம் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
மூடு