திரெசுடன்
From Wikipedia, the free encyclopedia
திரெசுடன் (Dresden, டாய்ச்சு ஒலிப்பு: [ˈdʁeːsdn̩] ( கேட்க); செக் மொழி: Drážďany, போலிய: Drezno) ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள சாக்சனி மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.[1] லைப்சிக்கிற்கு அடுத்தபடியாக அந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். [2]. இது எல்பா ஆற்றுப் பள்ளத்தாக்கில் செக் குடியரசுடனான எல்லையில் அமைந்துள்ளது.